தஞ்சை வடக்கில் ஜனவரி 27 கேபில் டிவி விளம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ளூர் தொலைகாட்ச்சி சேனலில் ஜனவரி 27 விளம்பரம் 17.01.11 முதல் 27.01.11 வரை ஒளிபரப்பபடுகின்றன. இது மணிக்கு ஒரு முறை ஒளிபரப்பாகும். இதை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.