தஞ்சை வடக்கில் இஸ்லாத்தை ஏற்ற ஆனந்தன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலையை சார்ந்த ஆனந்தன் என்கின்ற சகோதரர் கடந்த 29.09.10 புதன்கிழமை அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இஸ்லாமிய கொள்கையை இவருக்க விளக்கினார்கள்.

இவர் தனது பெயரை சபீர் அலி என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கினார்.