தஞ்சை வடக்கில் அவசர இரத்த தான உதவி

தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரியை சார்ந்த சகோதரி சம்சுல்ஹுதா என்பவருக்கு இரண்டு யூனிட் O+ இரத்தம் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக 12 .09 .10 ஞாயிற்றுக்கிழமை அன்று உடனடியாக ஏற்பாடு செய்து  கொடுக்கப்பட்டது.

வலுத்தூரை சார்ந்த சகோதரர் இஷ்ஹாக் மற்றும் பாபுராஜபுரத்தை சார்ந்த காலித் ஆகியோர் இரத்த தானம் செய்தனர்.