ஃபித்ரா விநியோகம்/September 17, 2010/198 views தஞ்சை முருக்கங்குடி கிளையில் ஃபித்ரா விநியோகம்! பார்வையாளர்: 45 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் முருக்கங்குடி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 6000 மதிப்பிற்கு 23 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தஞ்சை வடக்கு