தஞ்சை முடச்சிகாட்டில் மார்க்க விளக்கக் கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிகாட்டில் கடந்த மாதம் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் நஸ்ரத் ஆலிமா அவர்கள் ‘வரதட்சணை ஒரு வன்கொடுமை‘ என்ற தலைப்பிலும், மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ‘முன்னோர்களை பின்பற்றலாமா?’ என்ற தலைப்பிலும், மௌலவி அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் ‘நபி வழியே நம் வழி’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.