தெருமுனைப் பிரச்சாரம்/May 21, 2010 தஞ்சை நடுக்கடையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் பார்வையாளர்: 155 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் நடுக்கடையில் கடந்த 06.05.2010 அன்று இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் Y.அன்வர் அலி மற்றும் மௌலவி யாசர் அரஃபாத் இம்தாதி ஆகியோர் ‘ஜூலை மாநாடு ஏன்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தஞ்சை தெற்கு previous articleதஞ்சை முஹம்மதுபந்தர் ரஹீம் நகரில் ஜுலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம்next articleஅறந்தாங்கியில் கோடை கால பயிற்சி முகாம்