தஞ்சை நகர கிளையில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி!

பிளட் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த H. அஷ்ரப் அலி (வயது 17) என்ற மாணவருக்கு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகர T.N.T.J. சார்பாக கடந்த 24-09-2010 அன்று ருபாய். 3,000/-  (மூன்று ஆயிரம்) மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.