தஞ்சை நகரில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தஞ்சை தெற்கு மாவட்டம் “தஞ்சை நகரம்” சார்பாக கடந்த 24-10-2010 அன்று இரத்த இரத்த தான முகாம் தஞ்சை நகர மர்கசில் நடைப் பெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 33 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.

இரத்தம் தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டது.