தஞ்சை நகரில் 1000 ஏகத்துவ சொற்பொழிவு சீடிக்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகரம் சார்பாக கடந்த 12-8-2011 அன்று ஏகத்துவ கொள்கையை விளக்கும் வகையில் 1000 சீடிக்கள் நகர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

ஏராளமானோர் வாங்கி சென்று பயன் அடைந்தனர்.