தஞ்சை நகரில் 100 தவ்ஹீத் கொள்கையை விளக்கும் DVD கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் “தஞ்சை நகரம்”, சார்பாக 100 “மார்க்க D.V.D.கள்” கடந்த 05-02-2010 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்பு வீடுகள் தோறும் இலவசமாக விநியோகிக்கபட்டது.

இலவசமாக வழங்கப்பட்ட இந்த D.V.D.யின் தலைப்புகள் ,தவ்ஹீத் என்றால் என்ன? ,சஹாபாக்களை பின் பற்றலாமா?
ஏகத்துவம் என்றால் என்ன? .