தஞ்சை நகரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தஞ்சை தெற்கு மாவட்டம், “தஞ்சை நகரம்” சார்பாக பெண்கள் பயான் கடந்த 15-01-2011 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்பு தஞ்சை நகர தவ்ஹீத் மர்கசில் நடைப் பெற்றது.

இதில் ஆலிமா சுமையா உரை நிகழ்த்தினார்கள். பெண்கள் ஆர்வத்துடன்  கலந்து கொண்டனர்.