தஞ்சை நகரில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், தஞ்சை நகரம் சார்பாக கடந்த வெள்ளிகிழமை 15-7-2011 அன்று “பராஅத்தும் மத்ஹபுகளும்” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.