தஞ்சை நகரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகரம் சார்பாக தெருமுனை பிரச்சாரம் கடந்த 05-02-2010 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்பு 6:30 மணி முதல் 7:45 மணி வரை S.N.M. ரஹ்மான் நகரில் நடைப் பெற்றது.

இதில் “ஏகத்துவம் என்றல் என்ன?” என்ற தலைப்பில்  நுமான் உரை நிகழ்த்தினார்கள்.