தஞ்சை நகரில் இஸ்லாத்தை ஏற்ற டேவிட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகர கிளையில் கடந்த 15-7-2011 அன்று டேவிட் ராஜா என்ற மாற்று மத சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!