தஞ்சை நகரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் “தஞ்சை நகரம்” சார்பாக பெண்கள் பயான் கடந்த 16-10-2010 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்பு தஞ்சை TNTJ மர்கசில் நடைப் பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் நுமான் உரை நிகழ்த்தினார்கள்.