தஞ்சை நகரத்தில் பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

cimg0298தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை நகரம் சார்பாக 7-6-2009 அன்று தஞ்சை நகர டிஎன்டிஜே அலுவலகத்தில் பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் நரகத்தில் பெண்கள் அதிகமாக காணப்பட்டது ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.