தஞ்சை நகரத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

21092009098தஞ்சை நகரத்தில் திடல் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சகோதர,சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.