இரத்த தான முகாம்/March 30, 2010 தஞ்சை தெற்கு வள்ளத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம் பார்வையாளர்: 41 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் வள்ளம் கிளையில் கடந்த 28-3-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டம் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்வத்துடன் ஆண்கள் பெண்கள் உட்பட பலர் இரத்த தானம் செய்தனர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தஞ்சை தெற்கு previous articleதிருவாரூர் மாவட்டம் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவிnext articleகோவை காட்டூர் கிளையில் நடைபெற்ற மருத்துவ முகாம்