தஞ்சை தெற்கு TNTJ சார்பாக ஏழை மாணவர்களு இலவச நோட்டுபுத்தகம்!

cimg0299தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு சார்பாக 7-6-2009 அன்று 75 ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டது! மாவட்ட நிர்வாகிகள் மாணவர்களுக்கு நோட்டுபுத்தகங்களை வழங்கினர்.