தஞ்சை தெற்கு முடச்சிக்காடு கிளையில் நடைபெற்ற தவ்ஹீத் பிரச்சார தெருமுனைக் கூட்டம்

dsc00167தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தஞ்சை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட முடச்சிக்காடு கிளையில், ஏகத்துவ கொள்கையை மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் வகையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ முஜாஹித் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.