தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு

தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு 29-9-2013 அன்று நடைபெற்றது.  மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
செயற்குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.