தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு 18.3.2012

தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 18.3.2012 அன்று மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் தஃவா பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டர்.