தஞ்சை தெற்கு மாவட்டம் – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக (07/10/2015) அன்று  உத்திரபிரதேசம் மாநிலம் தாத்ரில் மாட்டிறைச்சி இருந்ததாகக் கூறி ராணுவ வீரரின் தந்தையை அடித்துக்கொன்ற பயங்காரவாதிகளை தண்டிக்கோரி காலை 11 மணியளவில் தஞ்சை ரயில் நிலையம் அருகில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.இதில் சகோ.ப.அப்துர் ரஹ்மான் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஏரளமான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.