தஞ்சை தெற்கு மாவட்டம் -புதிய கிளை உதயம்

தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக 01/07/2015 அன்று தஞ்சாவூரை அடுத்துள்ள கண்டியூரில் நேற்று மாலை புதிய கிளை துவங்கப்பட்டது இதில் மாவட்ட தலைவர் சம்பை சாதிக் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன.

நிர்வாகிகள் விபரம்:-

தலைவர்                     :சிக்கந்தர் பாட்ஷா
செயலாளர்                 : சர்புதீன்
பொருளாளர்              : ஜாபர் சாதிக்
துணை தலைவர்      :முஹம்மது ரபீக்
துணை செயலாளர்  :ரியாஸ்