மாவட்ட பொதுக்குழு/September 1, 2010 தஞ்சை தெற்கு மாவட்டப் பொதுக்குழு பார்வையாளர்: 33 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டப் பொதுக்குழு கடந்த 8-8-2010 அன்று நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். கிளைச் சகோதரர்கள் கலந்து கொண்டனர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தஞ்சை தெற்கு previous articleராஸல் கைமாவில் ரமளான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிnext articleதஞ்சை தெற்கு மாவட்டம் வல்லத்தில் 150 ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள்