தஞ்சை தெற்கு நகரத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

dsc08758

dsc08747

dsc08753தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட நகரத்தில் கடந்த 11-7-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. தஞ்சையில் அரசு மருத்துவக் கல்லூரி இருப்பதால் சுற்றியுள்ள பல்வேறு பகுதியிலிருந்து நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் நாள் ஒன்றிற்கு குறைந்த பட்சம் 5 நபருக்காவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் இரத்த தானம் செய்து வருகின்றனர். இதை கருத்துக் கொண்டு இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில் 50 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இரத்த தானம் செய்தனர்.மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.