தஞ்சை தெற்கு ஒரத்தநாடு கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்!

DSC00257DSC00263தஞ்சை தெற்கு மாவட்ட ஒரத்தநாட்டில் நடைபெறும் கந்தூரி விழாவை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முகமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரத்தநாடு கிளை சார்பாக 28.01.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களும், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்களும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை தகர்க்கும் தர்கா வழிபாடு பற்றி உரையாற்றினார்கள்.

இதில் பலர் தங்களது விடுகளிலிருந்து உரையை கேட்டனர்.