தஞ்சை தெற்கு அம்மாபேட்டை இரயிலடியில் TNTJ வின் புதிய கிளை உதயம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை இரயிலடியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை கடந்த 14-3-2010 அன்று ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் மாவட்டம் நிர்வாகிகள் முன்னிலையில் புதிய கிளையின் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.