தஞ்சை தெற்கில் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழு கூட்டம்!

thanjai_therku_pothukulu_2thanjai_therku_pothukulu_1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 21-1-2009 அன்று நடைபெற்றது. இதில் உயர் நிலைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் கலந்து கொண்டு தலைமை வகித்தார்கள். நூற்றி இருபது பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.