தஞ்சை தெற்கில் நகரத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சொற்பொழிவு கூட்டம்!

dsc08784தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு நகரத்தில் கடந்த 11-7-2009 அன்று பெண்களுக்கு மார்க்க விளக்கக் கூட்டம் நடைபபெற்றது. நரகத்தல் அதிகம் பெண்கள் காணப்படுவது ஏன்? என்ற தலைப்பில் சகோதரி ஆலிமா ரூபியா சிறப்புரையாற்றினார்கள். மற்றும் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் அஹ்மத் கபீர் சிறப்புரையாற்றினார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.