தஞ்சை சோழபுரத்தில் கோடை கால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் மர்க்கஸில் கடந்த 01.05.10 சனிக்கிழமை முதல் மாணவருக்கான கோடைக்கால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டு நடைபெற்றது வருகின்றது. இவ்வகுப்பு 10-5-2010 தேதி வரை இன்ஷா அல்லாஹ் நடைபெறும். இதில் சகோ: உபைதுல்லாஹ் மன்பஈ (சோழபுரம் மர்க்கஸ் இமாம்) அவர்கள் மாவணர்களுக்கு வகுப்பு நடத்துகின்றார்கள்.