தஞ்சை கிளை தர்பியா

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 1-4-2012 அன்று தர்பியா நடைபெற்றது. மாநிலச் செயலாளர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி மற்றும் சாஜஹான் அவர்கள் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.