தஞ்சை ஒரத்தநாட்டு கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 30.01.2010 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஒரத்தநாட்டில் நடைபெற்ற முதல் பெண்கள் பயான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 50க்கும் அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.