தஞ்சை-இராஜகிரியில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம்!

42-6c42-6b42-6aஇராஜகிரியில் கோடை காலப் பயிற்சி முகாம் கடந்த ஒரு மாத காலம் நடைபெற்று கடந்த 23-05-2009 அன்று நிறைவு பெற்றது.

நிறைவு விழா நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூக்மான் சிறப்புரையாற்றினார். ஏ.டி. அன்சாரி, டிஎன்டிஜே மாவட்ட துணைத் தலைவர் ஆகியோர் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர்.