தஞ்சை வடக்கில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரி

தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்புறம்பியத்தை சார்ந்த  சகோதரி கடந்த 03.11.10 புதன்கிழமை அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவருக்கு மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கதை வழங்கினார்கள். இவர் தன்னுடைய பெயரை ஆயிஷா என்று மாற்றிக்கொண்டார்.