தஞ்சையி்ல் நடைபெற்ற பெண்கள் பயான் நி்கழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகரத்தில் கடந்த 13-3-2010 அன்று வாராந்திர பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் சமீமா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.