தஞ்சையில் 50 ஏழைக்குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

55235522தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட, தஞ்சை நகரத்தில் கடந்த 11-7-2009 அன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட ஏழைக்குடும்பங்களுக்கு 3 கிலோ அரிசி வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகள் என்ன என்பது கேட்டறியப்பட்டது.

இதில் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.