தஞ்சையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தஞ்சை தெற்கு மாவட்டம்,  தஞ்சை நகரம் சார்பாக கடந்த 20-11-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. ஆர்வத்துடன் பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.