தஞ்சையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தஞ்சை தெற்கு மாவட்டம், தஞ்சை நகரம் சார்பாக கடந்த 18-12-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.