தஞ்சையில் நடைபெற்ற தர்பியா முகாம்!

thanjai_tharbiya_mugam_2thanjai_tharbiya_mugamகடந்த 19-4-2009 அன்று தஞ்சை தெற்கு மாவட்ட தஞ்சை நகர கிளையில் தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.