தஞ்சை நகரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் “தஞ்சை நகரம்” சார்பாக கடந்த 10-10-2010 அன்று தெருமுனை பிரச்சாரம் தொழுகைக்கு “சிராஜ் நகர்” மற்றும் “அத்தர் மஹல்லா” பகுதிகளில் நடைப் பெற்றது. இதில் முஜாஹித் உரை நிகழ்த்தினார்கள்.