தஞ்சாவூரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சாவூர் தெற்கு தஞ்சாவூர் கிளையின் சார்பாக கடந்த 23.03.2010 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ‘மனிதநேயம்’ என்ற தலைப்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் ‘வரதட்சணையின் கேடுகள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர். மாற்று மத சகோதரர்கள் மத்தியிலும் இந்த பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.