தங்கச்சிமடம் கிளையில் மக்தப் மத்ரஸா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளையின் சார்பாக கடந்த 23.10.2010 முதல் தவ்ஹீத் பள்ளியில் தினந்தோறும் காலை மாலை குழந்தைகளுக்கான மதரசா குர் ஆன் வகுப்பு நடைபெறுகின்றன. இதில் அப்பகுதி சிறுவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.