தங்கச்சிமடம் கிளை – ஸ்டிக்கர்

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 22.09.2015 அன்று இன்ஷா அல்லாஹ்! ஜனவரி 31, 2016 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வண்ணமாக வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!