தங்கச்சிமடம் கிளை – வட்டியில்லா கடனுதவி

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் வட்டியில்லா வங்கி மூலம் 8 நபர்களுக்கு 9,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!