தங்கச்சிமடம் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளையில் கடந்த 09.01.2011 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் ரஹ்மான் அலி தவ்ஹீதி உரையாற்றினார்கள்.