தங்கச்சிமடம் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளையில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதன் நிறைவு நிகழ்ச்சி கடந்த 04 -06 -11 அன்று அன்று நடைபெற்றது. இதில் பரிசுகள் வழங்கப்பட்டது.