தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளையில் 28-6-2007 அன்று மாபெரும் இலவச சித்த வைத்திய முகாம் நடைபெற்றது.
இம்முகாம் இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இம்முகாமிற்கு மாவட்ட தலைவர் அப்துல் ஹமீத் தலைமை தாங்கினார்.
சுமார் 410 சகோதர சகோதரிகள் இம்முகாமல் பயனடைந்து இலவசமாக மருந்துகளை பெற்றுச் சென்றனர். கிளை நர்வாகிகள் உட்பட அனைவரும் இம்முகாமில் சிறப்பாக பணியாற்றினர்.