தங்கச்சிமடத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

தங்கச்சிமடத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் TNTJ கிளை சார்பாக 09/08/2009 அன்று ௦௦உள்ளரங்கு பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் சகோ:ஹாமின் இப்ராஹீம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.