தக்களை கிளையில் குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 1-10-2010 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் மிஷால் அவர்கள் ஷைத்தானின் தீங்கிலிருந்து ஈமானை எவ்வாறு பேணுவது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.